பாடசாலைகளில் கற்ப்பிக்கப்படும் கற்றலை விடவும் மேலதிகமான ஒரு கற்பித்தல் செயட்பாடின் தேவை வல்வெட்டித்துறையில் உள்ள மாணவர்களுக்கு அவசியமாகக் காணப்படுகிறது.
நேற்று முன்தினம் வெளியாகியுள்ள கடந்த வருடத்திற்குரிய க.பொ.த (உ/த) பரீட்ச்சையில் வல்வைக் கல்வி அபிவிருத்திச் சங்கத்திலிருந்து (VEDA) கணித விஞ்ஞான பிரிவில் 15 மாணவர்களில் 13 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.