VEDA News

பிரசுரிக்கப்பட்ட திகதி: 27/04/2020 (திங்கட்கிழமை)
நேற்றைய தினம் வெளியாகியுள்ள கடந்த வருடத்திற்குரிய (2019) க.பொ.த (ச/ த) பரீட்ச்சையில் வல்வைக் கல்வி அபிவிருத்திச் சங்கத்திலிருந்து (VEDA) பரீட்ச்சைக்கு தோற்றிய மாணவர்களின் முடிவுகள்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 27/04/2020 (திங்கட்கிழமை)
தற்போதைய அச்சமான அசாதாரண சூழ்நிலை காரணமாக வல்வை மாணவர்களுக்கான ONLINE வகுப்புக்கள் எமது இணையம் மூலம் கல்வி நடவடிக்கை ஆரம்பித்துள்ளது.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 18/04/2020 (சனிக்கிழமை)
வல்வை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பாரிய பங்களிப்பினை தொடர்ச்சியாக வழங்கி வரும் VEDA கல்வி நிலையத்தின் அடுத்த முயற்சியாக க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான வகுப்புக்கள் இணையத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 28/12/2019 (சனிக்கிழமை)
எமது VEDA கல்வி நிலையத்தில் இருந்து 2019 ஆவணி இல் க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு (கணித, விஞ்ஞான) தோற்றிய அனைத்து (12) மாணவர்களும் சித்தி அடைந்துள்ளனர். இது 100% சித்தி வீதமாகும்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 23/12/2019 (திங்கட்கிழமை)
எமது VEDA கல்வி நிலையத்தில் 2022 இற்கான உயர்தர கணித, விஞ்ஞான, ICT வகுப்புகள் எதிர்வரும் வியாழக்கிழமை (26.12.2019) அன்று பி. ப 3.30 மணியளவில் ஆரம்பமாக உள்ளது
பிரசுரிக்கப்பட்ட திகதி: 06/12/2019 (வெள்ளிக்கிழமை)
VEDA கல்வி நிலையத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவில் கல்வி கற்ற ஐந்து மாணவர்கள் பல்கலைக்கழக உயர்கல்விக்கு செல்லவுள்ளனர்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 04/12/2019 (புதன்கிழமை)
வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஜ.இ) ஆதரவுடன் நடாத்தப்படும் VEDA கல்வி நிலையத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான புதிய வகுப்புகள் (தரம் 06 - 11 வரையான) வரும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகின்றன.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 09/06/2019 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA கல்வி நிலையத்தினால் க.பொ.த. (சா/த) கல்வி கற்கும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்வி வழிகாட்டலுக்கான செயலமர்வு ஒன்று கடந்த 01.06.2019 அன்று நடாத்தப்பட்டது.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 30/03/2019 (சனிக்கிழமை)
VEDA கல்வி நிலையத்தில் கல்வி கற்று கடந்த 2018 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு 28 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்கள் அனைவரும் (100% சித்தி) க.பொ.த (உ/த) கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 14/03/2019 (வியாழக்கிழமை)
VEDA கல்வி நிலையத்தின் நிதித் தேவைப்பாடும், தற்போதுள்ள நிதி நிலைமை பற்றிய ஒரு தெளிவுபடுத்தலும்.