Online materials info
தமிழ் ஆசிரியர் - இணைய வழி சுயகற்றல் செயலி.
TAMIL TEACHER: Useful for Tamil Medium Students(Grade 1 to Grade 13) தமிழ் ஆசிரியர் - இணைய வழி சுயகற்றல் செயலி.
O/L பரிட்சை பெறுபேறுகளை தொடர்ந்து பொருத்தமான துறையை தெரிவு செய்வது எவ்வாறு?
2019 O/L பரிட்சை பெறுபேறுகளை தொடர்ந்து மாணவர்கள் தமது துறைகளை தெரிவு செய்வது தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சி.
O/L 2019 கடந்தகால வினாத்தாள்கள்
மாணவர்களின் கற்றலை இலகுபடுத்துவதற்காக 2019 கடந்தகால வினாத்தாள்கள் ஒரே பார்வையில்.
'துளிர்' YouTube channel மூலமான தொலைநிலைக்கல்வி
COVID-19 இனால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் தமது கல்வியை தொடரும் பொருட்டு 'துளிர்' எனும் YouTube channel ஆனது காணொளிகளை தரவேற்றி கொண்டிருக்கிறது.
தரம் 5 வலயமட்ட பயிற்சிப் பரிட்சை 01 (23/04/2020 - 26/04/2020)
நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு வலயக்கல்வி அலுவலகமானது தரம்-05 மாணவர்களுக்குரிய பயிற்சி பரிட்சைகளை நடாத்தி வருகின்றது.
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருக்கும் மாணவர்ளுக்கு பயனுள்ள பல தகவல்களை எமது இணையத்தளத்தில் பதிவேற்றி கொண்டிருக்கின்றோம்.