News

Below you can find some news about our organization.

VEDA நிலையத்தில் க.பொ.த. (சா/த) மாணவர்களுக்கு செயலமர்வு

பிரசுரிக்கப்பட்ட திகதி: 09/06/2019 (ஞாயிற்றுக்கிழமை)

VEDA கல்வி நிலையத்தினால் க.பொ.த. (சா/த) கல்வி கற்கும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்வி வழிகாட்டலுக்கான செயலமர்வு ஒன்று கடந்த 01.06.2019 அன்று நடாத்தப்பட்டது.