News

Below you can find some news about our organization.

VEDA இன் 2020 ஆம் ஆண்டிற்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 04/12/2019 (புதன்கிழமை)

வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஜ.இ) ஆதரவுடன் நடாத்தப்படும் VEDA கல்வி நிலையத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான புதிய வகுப்புகள் (தரம் 06 - 11 வரையான) வரும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகின்றன.