News

Below you can find some news about our organization.

VEDA வில் தரம் 06 வகுப்புகளுக்கான அனுமதிப் பதிவுகள்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 03/12/2023 (ஞாயிற்றுக்கிழமை)

வல்வை VEDA கல்வி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்குரிய தரம் - 06 வகுப்புகளுக்கான அனுமதிப் பதிவுகள் தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

 

வல்வை VEDA கல்வி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்குரிய தரம் - 06 வகுப்புகளுக்கான அனுமதிப் பதிவுகள் தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பதிவுகளுக்கு இணைந்து  கொள்ளும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் வருகை தரவேண்டும் மற்றும் அனுமதிகள் 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என VEDA நிர்வாகம் அறிவித்துள்ளது.