VEDA கல்வி நிலைய மாணவர்களிற்குரிய வாங்கு, மேசை கொள்வனவு செய்வதற்கான நிதிக்கோரிக்கை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 18/02/2021 (வியாழக்கிழமை)
VEDA கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான மேலதிக தளபாடங்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றது.
-
ஒரு சோடி வாங்கு மேசையின் விலை ரூபா 10,500.00
-
ஒரு வாங்கு மேசையில் 4 மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்க முடியும்.
-
தளபாடம் ஒன்று 10 வருட பாவனைக்காலம் கொண்டது.
- நீங்கள் வழங்கும் ஒரு சோடி தளபாட அன்பளிப்பின் மூலம் 40 மாணவர்களின் கல்வியில் பங்களிப்பினை வழங்கமுடியும்.

