A/L (2025) புதிய வகுப்புகள் ஆரம்பம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 05/06/2023 (திங்கட்கிழமை)
VEDA கல்வி நிலையத்தில் 2025ம் ஆண்டிற்கான உயர்தர வகுப்புகள் 2023/06/14 புதன் கிழமை மாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
VEDA கல்வி நிலையத்தில் 2025ம் ஆண்டிற்கான உயர்தர வகுப்புகள் 2023/06/14 புதன் கிழமை மாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. உயர்தர கணித விஞ்ஞான வகுப்புகளுக்கான பதிவுகளிற்கு மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் வருகை தரவேண்டும்
குறிப்பு - அனுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.