News

Below you can find some news about our organization.

வல்வை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவைகள்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 14/03/2019 (வியாழக்கிழமை)

பாடசாலைகளில் கற்ப்பிக்கப்படும் கற்றலை விடவும் மேலதிகமான ஒரு கற்பித்தல் செயட்பாடின் தேவை வல்வெட்டித்துறையில் உள்ள மாணவர்களுக்கு அவசியமாகக் காணப்படுகிறது.