O/L பரிட்சை பெறுபேறுகளை தொடர்ந்து பொருத்தமான துறையை தெரிவு செய்வது எவ்வாறு?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 26/04/2020 (ஞாயிற்றுக்கிழமை)
2019 O/L பரிட்சை பெறுபேறுகளை தொடர்ந்து மாணவர்கள் தமது துறைகளை தெரிவு செய்வது தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சி.
2019 க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி .
