News

Below you can find some news about our organization.

வல்வை மாணவர்களுக்கான ONLINE வகுப்புக்கள்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 27/04/2020 (திங்கட்கிழமை)

தற்போதைய அச்சமான அசாதாரண சூழ்நிலை காரணமாக வல்வை மாணவர்களுக்கான ONLINE வகுப்புக்கள் எமது இணையம் மூலம் கல்வி நடவடிக்கை ஆரம்பித்துள்ளது.