News

Below you can find some news about our organization.

VEDA கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் இணைய வகுப்புக்களின் முன்னேற்றம்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 01/05/2020 (வெள்ளிக்கிழமை)

நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் வல்வை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக பொருட்டு VEDA கல்வி நிலையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இணையவழி கற்கைநெறிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.