News

Below you can find some news about our organization.

VEDA கல்வி நிலையத்தினால் இணைய வழி வகுப்புக்கள் ஆரம்பம்.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 18/04/2020 (சனிக்கிழமை)

வல்வை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பாரிய பங்களிப்பினை தொடர்ச்சியாக வழங்கி வரும் VEDA கல்வி நிலையத்தின் அடுத்த முயற்சியாக க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான வகுப்புக்கள் இணையத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.