News

Below you can find some news about our organization.

தரம் 5 வலயமட்ட பயிற்சிப் பரிட்சை 01 (23/04/2020 - 26/04/2020)

பிரசுரிக்கப்பட்ட திகதி: 23/04/2020 (வியாழக்கிழமை)

நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு வலயக்கல்வி அலுவலகமானது தரம்-05 மாணவர்களுக்குரிய பயிற்சி பரிட்சைகளை நடாத்தி வருகின்றது.

 

தரம் 5 வலயமட்ட பயிற்சிப் பரீட்சை 01 இன்று முதல் 26.04.2020 வரை www.katral.lk எனும் இணைப்பினூடாக மாணவர்கள் செய்து பார்க்க முடியும். இதனை தங்களால் முடிந்த வரை அனைத்துப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்போருக்கு தெரியப்படுத்தவும்.