News

Below you can find some news about our organization.

அன்பார்ந்த மாணவர்களே! 23-04-2020 அன்று நடைபெறவுள்ள பரீட்சைக்கான இணைய இணைப்புக்கள்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 21/04/2020 (செவ்வாய்க்கிழமை)

23-04-2020 அன்று நடைபெறவுள்ள பரீட்சைக்கான இணைய இணைப்பினை வலயக்கல்வி அலுவலகத்தின் இணையதள முகவரியான www.trincozone.sch.lk லோ அல்லது கீழே தரப்பட்டுள்ள இணைப்புகளின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

 

 அன்பார்ந்த மாணவர்களே!

23-04-2020 அன்று நடைபெறவுள்ள  பரீட்சைக்கான இணைய இணைப்பினை வலயக்கல்வி அலுவலகத்தின் இணையதள முகவரியான www.trincozone.sch.lk லோ அல்லது கீழே தரப்பட்டுள்ள இணைப்புகளின் மூலமாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
 
தரம்-05 மாதிரி வினாத்தாள் 
https://forms.gle/nhB59ew2LqgPhT4i8
தரம் -11 புவியியல் 
https://forms.gle/QCBVERuWEHbhUQAf6
தரம் -11 குடியியற்கல்வி 
https://forms.gle/oQt7bQ2CH7kSRNPAA
தரம் -11 வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும்
https://forms.gle/LZgrqCQFTz2yA6ZJA
தரம் -11 இரண்டாம் மொழி சிங்களம்
https://forms.gle/eZFzMYwZnYpJGpQB6
தரம் -13 பௌதிகவியல்
https://forms.gle/n6PeX6LR1DDdgRoV6
தரம் -13 உயிர்முறைமைகள் தொழினுட்பம்
https://forms.gle/2ZYTHc8wYkaYUZVo6
தரம் -13 தொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம்
https://forms.gle/jevKMbu5jcwHBYi88
தரம் -13 பொறியியல் தொழினுட்பம்
https://forms.gle/7SUpBDWqrevp6vM86