News

Below you can find some news about our organization.

வீட்டிலிருந்தவாறே மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி

பிரசுரிக்கப்பட்ட திகதி: 18/04/2020 (சனிக்கிழமை)

நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை செவ்வனே தொடர்வதற்காக இலங்கை அரசு உருவாக்கியுள்ள மொபைல் செயலி.

 

 1. EMIS NP கைத்தொலைபேசி செயலியை தரவிறக்கம் செய்து தங்களது Smart Phone இல் நிறுவிக்கொள்க. 

2. Smart phone display இல் உள்ள DENP எனும்   Icon ஐ click செய்க.
3. வரும் Dialog box உள்ள ask subject questions here எனும் button  ஐ click செய்க.
4. மாணவருக்குரிய பகுதியில் மாணவரும், ஆசிரியருக்குரிய பகுதியில் ஆசிரியரும் நுழைக. 
5.Full Name, Grade, Subject,medium,mobile number, 08 character இல் அமையும் Password ஆகியவற்றை form இல் வழங்குக. 
6. Form ஐ sign up செய்து கிடைக்கும் verification code ஐ வழங்குக. 
7. பின்னர்  உங்கள் mobile no  மற்றும்  தெரிவு  செய்த  Password ஐயும்  வழங்குவதன் மூலம் மாணவர்கள் வினாக்களை கேட்கவும்,  ஆசிரியர்கள் விடைகளை அளிக்கவும்  முடியும்.