VEDA - க.பொ.த (உ/த) முடிவுகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 31/12/2018 (திங்கட்கிழமை)
நேற்று முன்தினம் வெளியாகியுள்ள கடந்த வருடத்திற்குரிய க.பொ.த (உ/த) பரீட்ச்சையில் வல்வைக் கல்வி அபிவிருத்திச் சங்கத்திலிருந்து (VEDA) கணித விஞ்ஞான பிரிவில் 15 மாணவர்களில் 13 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் வெளியாகியுள்ள கடந்த வருடத்திற்குரிய க.பொ.த (உ/த) பரீட்ச்சையில் வல்வைக் கல்வி அபிவிருத்திச்சங்கத்திலிருந்து (VEDA) கணித விஞ்ஞான பிரிவில் 15 மாணவர்களில் 13 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இது சம்பந்தமாக VEDA வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு....
