News

Below you can find some news about our organization.

'துளிர்' YouTube channel மூலமான தொலைநிலைக்கல்வி

பிரசுரிக்கப்பட்ட திகதி: 23/04/2020 (வியாழக்கிழமை)

COVID-19 இனால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் தமது கல்வியை தொடரும் பொருட்டு 'துளிர்' எனும் YouTube channel ஆனது காணொளிகளை தரவேற்றி கொண்டிருக்கிறது.

 

COVID-19  இனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை சிறந்த முறையில் தொடரமுடியாதுள்ளனர். அந்த வகையில் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை  தொடர்வதற்காக  தரம் 6-11 வரையான விஞ்ஞான பாடத்திட்டத்திற்கமைவான காணொளிகளினை துளிர் எனும் youtube channel இனை subscribe செய்வதன்மூலம் தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ளலாம்.

 
 
YOUTUBE CHANNEL LINK :- https://youtu.be/xyY1QIV8cNc