VEDA உயர்தர கணித விஞ்ஞானத்திற்கு கனடா வாழ் வல்வை மக்கள் 113600/- உதவி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 10/01/2017 (செவ்வாய்க்கிழமை)
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் (VEDA) இந்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள (A/L 2019) கணித விஞ்ஞான கற்றல் செயற்பாட்டினை தொடர்ந்து நடாத்துவதற்கு...
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் (VEDA) இந்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள (A/L 2019) கணித விஞ்ஞான கற்றல் செயற் பாட்டினை தொடர்ந்து நடாத்துவதற்கு தேவையான நிதியின் ஒரு பகுதியான 1,13.600/- ஐ கனடா வாழ் வல்வை மக்கள் வழங்கியுள்ளது என VEDA வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.