VEDA வில் கல்வி கற்ற க.பொ.த (சா/த) மாணவர்கள் அனைவரும் க.பொ.த (உ/த) இற்கு தகுதி.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 28/04/2020 (செவ்வாய்க்கிழமை)
VEDA கல்வி நிலையத்தில் கல்வி கற்று கடந்த 2019 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு 58 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்கள் அனைவரும் (100% சித்தி) க.பொ.த (உ/த) கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
.png)
.png)
.png)