2022/2023 க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மற்றும் இதற்கு முன்ணைய ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கருத்தரங்கு
நீங்கள் 2022/2023 க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மற்றும் இதற்கு முன்ணைய ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவரா? அப்படியாயின் இக்கருத்தரங்கு உங்களுக்கானது
2022/2023 க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மற்றும் இதற்கு முன்ணைய ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கருத்தரங்கு.
Date: 17/09/2023 Sunday
Time: 8.30 AM to 12.30 PM
Veue: Urborn Councle Hall (Vegetable Market Upstaire)
நீங்கள் 2022/2023 க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மற்றும் இதற்கு முன்ணைய ஆண்டுகளில் க.பொ.தஉயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவரா?
அப்படியாயின் இக்கருத்தரங்கு உங்களுக்கானது.
நீங்கள் க.பொ.தஉயர்தர பரீட்சைக்கு தோற்றி-
- பல்கலைக்கழக அனுமதியை பெற்றவராக இருக்கலாம். அல்லது
- பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகாமல் இருக்கலாம். அல்லது
- க.பொ.தஉயர்தர பரீட்சையில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் சித்தியடைந்திருக்கலாம். அல்லது
- க.பொ.தஉயர்தர பரீட்சையில் எந்த பாடமும் சித்தியடையாமல் இருக்கலாம்.
இப்படி இருக்கும் அனைவருக்குமான கருத்தரங்கு இதுவாகும். இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில்கல்வித்துறை வழிகாட்டல்கள்மற்றும் தொழில்துறை வழிகாட்டல்கள்தொடர்பாக இத்துறையில் அனுபவமுள்ள வளவாளர்களினால் உங்களிற்கான எதிர்காலவழிகாட்டல்கள் தெளிவாக வழங்கப்பட உள்ளன.
இதில் கல்வித்துறை வழிகாட்டல்எனும் தலைப்பின் கீழ் பின்வரும் விடயபரப்புக்கள் தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
- உயர் கல்வி வாய்ப்புக்கள்.
-: தேசிய பல்கலைக் கழகங்கள்
-: பல்கலைக் கழகங்கள்
-: தனியார் பல்கலைக் கழகங்கள்
- தொழில் சார் கல்வி வாய்ப்புக்கள்.
-: அரச தொழில் சார் நிறுவனங்கள்
-: கல்லுTரிகளுக்கான வாய்ப்புக்கள்
- தொழிற் பயிற்சிக் கல்விகள் - NVQ
-: தொழிற் பயிற்சிக் கல்விகள்
-: நிபுணத்துவ கல்வி ,தொழில் வாய்ப்புக்கள்
-: அரச தொழிற் பயிற்சி வாய்ப்புக்கள்
- வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புக்கள்.
-: புலமைப் பரிசில்கள்.
-: சாதாரண கல்வி வாய்ப்புக்கள்
தொழில்துறை வழிகாட்டல்எனும் தலைப்பின் கீழ் பின்வரும் தலைப்புக்களில் வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
- அண்மைய தொழிற் சந்தை நிலவரங்கள்.
-: புதிய தொழில் வாய்ப்புக்கள்.
-: தொழில் கேள்வி மற்றும் பதிலீடுகள்.
-: தொழிற் சந்தையின் எதிர்பார்ப்புக்கள்.
- உள்நாட்டு மரபுசார் தொழிற்துறைகள்.
-: மரபுசார் அரச ,தனியார் தொழில்கள்
-: தொழில் மேம்பாடு ,தொழில் லாண்மை.
- வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கள்.
-: திறன் சார் தொழில் வாய்ப்புக்கள்.
-: திறன் சாரா தொழில் வாய்ப்புக்கள்.
- தொழிற் திறன் மேம்பாடு
-: வன்திறன்கள்
-: மென்திறன்கள்
-: தொழில் சூழல் திறன்கள் ,
முக்கிய குறிப்பு :-
இக்கருத்தரங்கில் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை சரியான வழியில் கொண்டு செல்வதற்கு இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு போதிய அறிவினை பெற்று வழிகாட்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இந் நிகழ்விற்கான அனுமதி முற்றிலும் இலவசம்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.vedavalvai. Com என்ற இணையத்தளத்திலும் மற்றும் “veda valvai” என்ற முகநுTல் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
நன்றி.
தகவல் VEDA கல்வி நிலையம்