எமது VEDA கல்வி நிலையத்தில் இருந்து 2019 ஆவணி இல் க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 28/12/2019 (சனிக்கிழமை)
எமது VEDA கல்வி நிலையத்தில் இருந்து 2019 ஆவணி இல் க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு (கணித, விஞ்ஞான) தோற்றிய அனைத்து (12) மாணவர்களும் சித்தி அடைந்துள்ளனர். இது 100% சித்தி வீதமாகும்.
எமது VEDA கல்வி நிலையத்தில் இருந்து 2019 ஆவணி இல் க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு (கணித, விஞ்ஞான) தோற்றிய அனைத்து (12) மாணவர்களும் சித்தி அடைந்துள்ளனர். இது 100% சித்தி வீதமாகும்.
இதற்கு கால நேரம் பார்க்காது இக்கல்விப்பணிக்கு பக்கபலமாக நின்று கல்வி புகட்டிய ஆசான்களுக்கு முதற்கண் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் வல்வை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தனது தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கி வரும் வல்வை நலன் புரிச்சங்கம் (ஐக்கிய இராச்சியம்) மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள வல்வை அபிவிருத்தி சங்கங்கள், ஏனைய நலன்விரும்பிகள், பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
வல்வை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு VEDA கல்வி நிலையத்தின் பங்களிப்பு தொடர எம்மோடு தோளோடு தோள் கொடுத்து தமது பங்களிப்பினை வழங்கி வரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.