Education News

பிரசுரிக்கப்பட்ட திகதி: 01/05/2020 (வெள்ளிக்கிழமை)
TAMIL TEACHER: Useful for Tamil Medium Students(Grade 1 to Grade 13) தமிழ் ஆசிரியர் - இணைய வழி சுயகற்றல் செயலி.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 26/04/2020 (ஞாயிற்றுக்கிழமை)
2019 O/L பரிட்சை பெறுபேறுகளை தொடர்ந்து மாணவர்கள் தமது துறைகளை தெரிவு செய்வது தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சி.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 25/04/2020 (சனிக்கிழமை)
மாணவர்களின் கற்றலை இலகுபடுத்துவதற்காக 2019 கடந்தகால வினாத்தாள்கள் ஒரே பார்வையில்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 23/04/2020 (வியாழக்கிழமை)
COVID-19 இனால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் தமது கல்வியை தொடரும் பொருட்டு 'துளிர்' எனும் YouTube channel ஆனது காணொளிகளை தரவேற்றி கொண்டிருக்கிறது.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 23/04/2020 (வியாழக்கிழமை)
நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு வலயக்கல்வி அலுவலகமானது தரம்-05 மாணவர்களுக்குரிய பயிற்சி பரிட்சைகளை நடாத்தி வருகின்றது.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 23/04/2020 (வியாழக்கிழமை)
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் நடத்தும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 21/04/2020 (செவ்வாய்க்கிழமை)
23-04-2020 அன்று நடைபெறவுள்ள பரீட்சைக்கான இணைய இணைப்பினை வலயக்கல்வி அலுவலகத்தின் இணையதள முகவரியான www.trincozone.sch.lk லோ அல்லது கீழே தரப்பட்டுள்ள இணைப்புகளின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 20/04/2020 (திங்கட்கிழமை)
நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக ரூபவாகினி தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பும் கல்வி சம்பந்தமான நிகழ்வுகளுக்கான கால அட்டவணை.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 18/04/2020 (சனிக்கிழமை)
நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை செவ்வனே தொடர்வதற்காக இலங்கை அரசு உருவாக்கியுள்ள மொபைல் செயலி.